சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குயின்றன்ன

kuyinranna · அன்ன – உவம உருபு

1
குடைந்து வைத்தாற்போன்று
like bored into, like drilled into
அன்ன – உவம உருபு
2
செய்தாற்போன்ற
like created

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குயின்றன்ன (kuyinranna), அன்ன – உவம உருபு, 'like bored into, like drilled into'. அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1; நெடுநல்வாடை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயின்றன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு