சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருகின்

kurukin

1
குருகைப்போல்
like herons/egrets/storks
2
with குருகுடன்
herons/egrets/storks
4
குருக்கத்தி, மாதவிக்கொடி
Kurukkathi tree, Hiptage madablota
5
உலை மூக்கைப் போல்
like the hole in a furnace into which the bellows are inserted

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருகின் (kurukin), 'like herons/egrets/storks'. அகநானூறு 6; நற்றிணை 6; பதிற்றுப்பத்து 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருகின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு