சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குவைஇ

kuvaii · அளபெடை

2
தொகுத்து
holding together
3
திரண்டு, ஒன்றுகூடி
crowding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குவைஇ (kuvaii), அளபெடை, 'heaped, heaping'. அகநானூறு 5; நற்றிணை 3; புறநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவைஇ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு