சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூர்வாய்

kurvay

2
கூர்மையான வாய், கூர்மையான அலகு
sharp beak

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூர்வாய் (kurvay), 'sharp tip'. அகநானூறு 3; நற்றிணை 2; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு