சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைக்கொண்டு

kaikkontu

1
கைகளில் கொண்டு
holding in the hands
3
பற்றிக்கொண்டு
seizing
4
கையில் கொண்டு
taking with the hand

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைக்கொண்டு (kaikkontu), 'holding in the hands'. நற்றிணை 2; புறநானூறு 2; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைக்கொண்டு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை