சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைய

kaiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
கைகளையுடைய
with hands
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
2
கைகளிலிருந்த
that was in the hands
3
தும்பிக்கையை உடையன ஆக
with trunks
4
கையிடத்து உள்ளவாகிய
holding in their hands

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைய (kaiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'with hands'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு