சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுங்கோல்

kotunkol

1
கோவலரின் வளைந்த முனையுடைய கோல்
rod with a hook on one end carried by cattle herders
2
ஆ முதலியவற்றை அலைத்து அச்சுறுத்தும் கோல்
cruel rod with which cattle are hit
3
உமணரின் கொடிய கோல்
cruel rod of salt merchants
4
வளைந்த மேற்பகுதியுடைய வேலனின் கோல்
a rod with a curved end belonging to the diviner

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுங்கோல் (kotunkol), 'rod with a hook on one end carried by cattle herders'. அகநானூறு 3; நற்றிணை 1; முல்லைப்பாட்டு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுங்கோல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு