சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டென

kontena

1
கைப்பற்றிக் கொண்டதால்
since it was seized
2
கவர்ந்து கொண்டதால்
since it was flooded
3
கொண்டு வைத்ததால்
since it placed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டென (kontena), 'since it was seized'. அகநானூறு 1; பரிபாடல் 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு