சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்வோரும்

kolvorum · உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

1
வேண்டுபவர்களும்
and those who request
உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

வரம் கொள்வோரும் கடம்படுவோரும்

2
அணிபவர்களும்
and those who wear

அணி காழ் கொள்வோரும் ..... துவர்வாய்க் கொள்வோரும்

3
மெல்லுபவர்களும்
and those who chew

அணி காழ் கொள்வோரும் ..... துவர்வாய்க் கொள்வோரும்

4
ஏறிச் செலுத்துவோரும்
and those who climb and ride

களிறு மேல் கொள்வோரும் வடி மணி நெடுந்தேர் மா முள் பாய்க்குநரும்

5
நுகர்பவர்களும்
and those who enjoy

யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்வோரும் (kolvorum), உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர், 'and those who request'. பரிபாடல் 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்வோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்