சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோடு

kotu · தந்தம்

3
தலைமயிர்
hair
6
மலை உச்சி
mountain peak
7
மேட்டு நிலம்
raised land
8
குச்சி, கம்பு
stick
9
சுறா மீனின் கொம்பு
shark horn
10
யானையின் கோடு
elephant tusks
தந்தம்
11
கோடு
line
12
மிருகங்களின் கொம்பு
animal horns, animal antlers
13
ஆற்றின் உயர்ந்த கரை
river bank
14
மணல் மேடு
sand dune
15
மரக்கிளை
tree branch
16
பக்கம்
side
17
உயர்ந்த பக்கம்
tall part

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோடு (kotu), தந்தம், 'long musical horn'. அகநானூறு 3; நற்றிணை 1; திருமுருகாற்றுப்படை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு