சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சின்

cin

1
சிறிய
little
3
சின், அசைச்சொல்
a poetic expletive
4
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவையாக வரும்
used as first person, second person and third person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சின் (cin), 'little'. கலித்தொகை 5; அகநானூறு 3; குறுந்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை