சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறந்தோர்

cirantor

1
சிறந்தவர்கள்
good people
2
வானோர்
those in the upper world

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறந்தோர் (cirantor), 'good people'. பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்