சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூட்டிய

cuttiya · பெயரெச்சம்

1
அணியப்பட்ட
worn
பெயரெச்சம்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல், 131–11 – பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்

2
அணிந்த
worn

பீலி சூட்டிய நூலொடு

3
சூட்டப்பட்ட
placed
4
பொறித்த
etched

இமையம் சூட்டிய ஏம விற்பொறி

5
நடத்திய
ruled

ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர்

6
அணிவித்த
wore

பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய

7
பரப்பிய
spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூட்டிய (cuttiya), பெயரெச்சம், 'worn'. புறநானூறு 4; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு