சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்தினை

centinai

1
சிவப்புத் தினை
red millet

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்தினை (centinai), 'red millet'. அகநானூறு 5; நற்றிணை 5; குறுந்தொகை 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்தினை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு