சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலீஇயர்

celiiyar · இயர் – வியங்கோள் வினைமுற்று

1
செல்வதாக
may it go, may they go
இயர் – வியங்கோள் வினைமுற்று
2
செல்லும் பொருட்டு
to go
4
சென்று
going
5
செல்லுங்கால்
while going

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலீஇயர் (celiiyar), இயர் – வியங்கோள் வினைமுற்று, 'may it go, may they go'. அகநானூறு 4; நற்றிணை 3; புறநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு