சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வற்கு

celvarku

1
மகனுக்கு
to the son

இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம்

2
செல்வந்தர்க்கு
to a wealthy man

செல்வற்குச்சீர் மிகு சிறப்பினோன்

3
சிவனுக்கு
to the god Sivan

ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வற்கு (celvarku), 'to the son'. அகநானூறு 1; கலித்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு