ஞாயில்
nayil
1
கோட்டையின் ஏவறை
battlements in a fort, breastwork in a fort
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஞாயில் (nayil), 'battlements in a fort, breastwork in a fort'. புறநானூறு 3; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; பட்டினப்பாலை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞாயில். Retrieved 26 Jul 2026.