சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகரம்

takaram · உம்மை எண்ணும்மை

1
நறுமண மரவகை
Wax– flower dog–bane, Tabernae montana
உம்மை எண்ணும்மை
2
தகர மயிர்ச்சாந்து
fragrant thakaram wood paste for the hair

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகரம் (takaram), உம்மை எண்ணும்மை, 'Wax– flower dog–bane, Tabernae montana'. அகநானூறு 4; பரிபாடல் 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு