சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணி

tani

1
தணிதற்குரிய, தீர்த்தற்குரிய
ending
3
தணிந்த
reduced
4
தண்ணிய, குளிர்ந்த
cool
5
தணிதற்குக் காரணமாகிய
reason for reducing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணி (tani), 'ending'. அகநானூறு 5; பரிபாடல் 2; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு