சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தபு

tapu

2
அடங்கிய
died down
3
நீங்கிய
removed
5
நீங்கும்படி
to go away
6
கெடுக்கும்
ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தபு (tapu), 'ruined'. கலித்தொகை 5; அகநானூறு 2; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை