சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தானையான்

tanaiyan · வினையாலணையும் பெயர்

1
படை உடைய மன்னன்
a king who owns an army
வினையாலணையும் பெயர்
2
படையில்
in the army

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தானையான் (tanaiyan), வினையாலணையும் பெயர், 'a king who owns an army'. பரிபாடல் 3; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தானையான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்