திதியன்
titiyan
1
ஒரு குறுநில மன்னன்
Tthithiyan, a small–region king
2
தலையாலங்கானத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் இவனும், சேர மன்னனும், சோழ மன்னனும், வேளிர் மன்னர்களான எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியோர் தோற்றனர், அன்னி என்பவனுடன் குறுக்கை என்ற இடத்தில் போரிட்டான். அன்னி இவனுடைய புன்னை மரத்தை வெட்டி விட்டான்
he lost at Thalaiyalankanam to Pandiyan Nedunchezhiyan along with the Chera and Chozha kings and 4 other Velir kings Ezhini, Erumaiyuran, Irungo Venman, Porunan, he fought at Kurukkai with Anni who chopped his punnai tree
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
திதியன் (titiyan), 'Tthithiyan, a small–region king'. அகநானூறு 7.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திதியன். Retrieved 26 Jul 2026.