சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருகிய

tirukiya · பெயரெச்சம்

1
கடுமைப்பட்டு
being harsh
பெயரெச்சம்
2
காய்ந்து
scorching

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருகிய (tirukiya), பெயரெச்சம், 'being harsh'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருகிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு