சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திளைக்கும்

tilaikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மகிழும்
it enjoys
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
அளவளாவும்
they lap, they crash into
3
மகிழும்
they enjoy
4
அழுந்தும்
it presses

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திளைக்கும் (tilaikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it enjoys'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திளைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு