சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீயின்

tiyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

2
தீயினுடைய, நெருப்பின்
of fire
3
நெருப்பைப் போன்று
like fire
இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு
5
தீ
fire
இன் சாரியை

தீயின் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீயின் (tiyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, 'with fires'. ஐங்குறுநூறு 4; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீயின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு