சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்கி

tunki · வினையெச்சம்

2
தங்கி
staying
3
கலங்கி
confused
5
உற்று, அடைந்து
attained

மகிழ்தூங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்கி (tunki), வினையெச்சம், 'swaying, swayed'. நற்றிணை 6; அகநானூறு 4; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்கி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை