சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடீஇய

totiiya · அளபெடை

1
உண்ணுதற்கு
to eat
அளபெடை
2
தீண்டுவதற்கு
to touch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடீஇய (totiiya), அளபெடை, 'to eat'. கலித்தொகை 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடீஇய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை