சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்கு

nakku · வினையெச்சம்

2
புணர்ந்து
uniting
3
மலர்ந்து
opening
4
சிரித்தாற்போன்று
like laughter

நக்கு அலர் துழாஅய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்கு (nakku), வினையெச்சம், 'laughing'. கலித்தொகை 3; பரிபாடல் 2; குறுந்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை