சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நட்ட

natta · பெயரெச்சம்

2
நிலைபெற்ற
stable
3
நட்புச் செய்த
was friendly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நட்ட (natta), பெயரெச்சம், 'planted'. பரிபாடல் 2; அகநானூறு 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நட்ட. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்