சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாடும்

natum · உம்மை எண்ணும்மை

2
நாடும்
and the country
உம்மை எண்ணும்மை

நாடும் தேயமும், Kuru 101–2 – பெருங்கடல் வளைஇய உலகமும் ..... புத்தேள் நாடும், Pari 19–27 – நாடும் நகரும் அடைய, Pura 109–18 – நாடும் குன்றும், Pura 240–2 – நாடும் ஊரும்

3
நாடுகளிலும்
and in the countries
உம்மை எண்ணும்மை

நாடும் ஊரும்

4
நாட்டினையும்
the country

“எந்நாடோ?” என நாடும் சொல்லான், Pathit 15–15 – பகைவர் நாடும் கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாடும் (natum), உம்மை எண்ணும்மை, 'seeking, desiring'. அகநானூறு 2; கலித்தொகை 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாடும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு