சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றன்றால்

ninranral · இறந்தகால வினைமுற்று, நின்றன்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
நின்றன்று, நிலைபெற்றது
stabilized
2
பொருந்தியது
happened
இறந்தகால வினைமுற்று, நின்றன்று + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றன்றால் (ninranral), இறந்தகால வினைமுற்று, நின்றன்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'stabilized'. அகநானூறு 2; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றன்றால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு