சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றோன்

ninron · வினையாலணையும் பெயர்

1
நின்றவனை
the man who stood
வினையாலணையும் பெயர்
2
நின்றவன்
the man who stood
3
நின்றான்
he stood
4
நிற்பவன்
he who stands

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றோன் (ninron), வினையாலணையும் பெயர், 'the man who stood'. அகநானூறு 3; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு