சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுமார்

nirumar · வினையெச்சம்

1
நிலைநிறுத்தும் பொருட்டு
to establish, to make it stand
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுமார் (nirumar), வினையெச்சம், 'to establish, to make it stand'. அகநானூறு 2; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுமார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு