சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறைவு

niraivu

1
மன நிறைவு
satisfaction
3
நிறைய, மிகுந்த
lot

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறைவு (niraivu), 'satisfaction'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறைவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு