சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலவு

nilavu

1
நிலா, moon Nat 3–9, 140–6, 183–3, 348–1, Pura 17–11, 38–7, 372–13, Kurinji 241, Porunar 213, Mathu 114, Nedu 95, Pattina), நிலாவின் ஒளி
moonlight

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலவு (nilavu), 'moonlight'. நற்றிணை 3; புறநானூறு 3; கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலவு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை