சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிவப்பு

nivappu

1
எழுச்சி
rising
2
ஆழமாகிய உயர்ச்சி
height of depth
3
எழுச்சியுடைய
being high
4
உச்சியில்
at a height

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிவப்பு (nivappu), 'rising'. பரிபாடல் 1; புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிவப்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்