சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுகம்

nukam

1
காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்
yoke placed on the neck of a bull
2
கோவேறுகழுதையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்
yoke placed on the neck of a mule
3
குதிரையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்
yoke placed on the neck of a horse
4
கண்ணோட்டம்
outlook
6
கணையமரம்
cross bars on a door

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுகம் (nukam), 'yoke placed on the neck of a bull'. அகநானூறு 3; பெரும்பாணாற்றுப்படை 2; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு