சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவலும்

nuvalum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கூறும்
uttering
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
பாடும்
they sing
3
பாடும்
singing
4
விலை கூறும்
calling out prices
5
உரைக்கும்
announcing
6
அழைக்கும்
calling
7
உரைக்கும்
uttering
8
ஒலிக்கும்
sounding
10
உரைக்கும்
proclaiming
11
உரைக்கும்
it proclaims
12
ஒலிக்கும்
they roar

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவலும் (nuvalum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'uttering'. நற்றிணை 5; அகநானூறு 3; கலித்தொகை 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை