சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கினை

nokkinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நோக்கை உடையை
you are with the looks
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நோக்கினாய்
you saw
3
நோக்கை உடைய
with the look

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கினை (nokkinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are with the looks'. கலித்தொகை 2; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை