சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோயும்

noyum · உம்மை எண்ணும்மை

1
காதல் துன்பமும்
and love affliction
உம்மை எண்ணும்மை
2
காதல் துன்பமும்
the love affliction
3
துன்பத்தையும்
the distress

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோயும் (noyum), உம்மை எண்ணும்மை, 'and love affliction'. கலித்தொகை 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோயும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை