சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணன்

pannan

1
சிறுகுடி என்ற ஊரின் தலைவன்
Pannan was a leader of a town named Sirukudi
2
வல்லார் என்ற ஊரின் தலைவன்
Pannan was leader of Vallar

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணன் (pannan), 'Pannan was a leader of a town named Sirukudi'. புறநானூறு 4; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு