சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாங்கரும்

pankarum · உம்மை எண்ணும்மை

1
பாங்கர் மலர்களும், உகா மர மலர்களும்
and flowers of toothbrush trees, Salvadora persica

குருந்தும் கோடலும் பாங்கரும்

2
பாங்கர் மரங்களும்
and toothbrush trees, Salvadora persica
உம்மை எண்ணும்மை
3
பாங்கு அரும், அருகில் உள்ள அரிய
near and harsh

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாங்கரும் (pankarum), உம்மை எண்ணும்மை, 'and flowers of toothbrush trees, Salvadora persica'. கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாங்கரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை