சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாண்டில்

pantil

3
பக்கரை
horse saddle
4
கால்களுடைய விளக்குகள்
lamps with legs
5
வட்டம்
round
6
சக்கரம், உருளை
wheels
7
வட்டில்
disc
8
வட்டத் தகழி
round bowl

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாண்டில் (pantil), 'cymbals'. அகநானூறு 1; பரிபாடல் 1; மலைபடுகடாம் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாண்டில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு