சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்பு

paypu · வினையெச்சம்

1
பாய்தல், குதித்தல்
diving, jumping
வினையெச்சம்
2
பாய்ந்து
leaping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்பு (paypu), வினையெச்சம், 'diving, jumping'. அகநானூறு 2; பரிபாடல் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு