சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பார்ப்பு

parppu · கழுகு

1
குஞ்சுகள்
young bird chicks
கழுகு
2
குட்டிகள்
with young ones, tortoises
ஆமை
3
குஞ்சுகள்
young storks
நாரை
4
குஞ்சுகள்
young bird chicks
பறவை
5
குட்டிகள்
young monkeys
குரங்கு
6
குட்டிகள், குட்டி நண்டுகள்
young crabs
ஆமை
7
குட்டிப் பாம்பு
young snake

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பார்ப்பு (parppu), கழுகு, 'young bird chicks'. அகநானூறு 3; கலித்தொகை 1; குறுந்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பார்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு