சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாவை

pavai

2
அறுகம்புல்லின் கிழங்கு
tuber of arukam grass, Cynodon grass
3
இஞ்சிக் கிழங்கு
ginger root
4
பாவை உருவத்தைக் கொண்ட விளக்கு
female figurine lamp
5
வரகின் தாள்
millet stubble
6
பெண்
woman
7
கண்ணின் பாவை
pupil of the eye
8
பொம்மை
doll

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாவை (pavai), 'statue of Kolli goddess'. நற்றிணை 5; அகநானூறு 3; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாவை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை