பிடியொடு
pitiyotu
1
பெண் யானையுடன்
with a female elephant
2
குசையுடன், கடிவாளத்துடன், குதிரையின் வாய்க் கருவியில் கோத்து முடியுங் கயிற்றுடன்
with reins, with buckled straps to which the bits are attached
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பிடியொடு (pitiyotu), 'with a female elephant'. அகநானூறு 3; நற்றிணை 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடியொடு. Retrieved 26 Jul 2026.