சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பித்திகத்து

pittikattu · பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பித்திகத்து (pittikattu), பெயரெச்சம், 'of jasmine flowers, Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam'. குறுந்தொகை 3; அகநானூறு 2; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பித்திகத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை