சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரவலர்

puravalar · வினையாலணையும் பெயர்

1
பேணுபவர், பாதுகாப்பவர், ஈபவர்
benefactor
3
பேணப்படுபவர்கள், புறக்கப்படுபவர்கள்
those who are protected

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரவலர் (puravalar), வினையாலணையும் பெயர், 'benefactor'. புறநானூறு 7. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரவலர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு