சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கிளை

perunkilai

1
பெரிய மரக்கிளை
big tree branch
2
பெரிய சுற்றம், காக்கை
big flock, crows
3
பெரிய கூட்டம், குரங்குகள்
huge troop, monkeys
4
பெரிய கூட்டம், தேனீக்கள்
big swarms, bees
5
பெரிய இனம், பெரிய கூட்டம், இறவு
big shoal, big school, prawns
6
பெரிய கூட்டம், மான்
big herds, deer
7
பெரிய சுற்றத்தார் கூட்டம்
big family of relatives
8
பாணர் முதலிய பெரிய சுற்றம்
big group of bards and artists

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கிளை (perunkilai), 'big tree branch'. நற்றிணை 3; அகநானூறு 2; புறநானூறு 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கிளை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை